Freelancer / 2025 நவம்பர் 30 , மு.ப. 08:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
அனர்த்தங்களுக்கு முகங்கொடுத்துள்ள பொதுமக்கள் தமது பிரச்சினைகள், தேவைகள் மற்றும் அவசரத் தகவல்களை இலகுவாக முன்வைக்கும் வகையில், மூன்று 'வாட்ஸ் அப்' தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
அதன்படி, அனர்த்த முகாமைத்துவ மையம் நிலையத்தினால் 070 411 71 17, 078 411 71 17, 077 411 71 17 ஆகிய வட்ஸ்அப் இலக்கங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்கள், இந்த இலக்கங்கள் ஊடாகத் தமது அவசர நிலைமைகள் மற்றும் தேவைகள் குறித்த தகவல்களை அனர்த்த முகாமைத்துவ நிலையத்துடன் தொடர்புகொண்டு வழங்குமாறு கோரப்பட்டுள்ளனர். (a)
7 hours ago
8 hours ago
8 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
8 hours ago
8 hours ago
9 hours ago