2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

’அனைத்துலக தலையீடு அவசியமற்றது’

Editorial   / 2018 ஒக்டோபர் 09 , பி.ப. 01:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

போர்க் குற்றங்கள் தொடர்பான பொறுப்புக்கூறும் செயற்பாடுகளில் அனைத்துலக தலையீடு அவசியமற்றது என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

பிரித்தானியாவுக்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர்,  நேற்று(08) மாலை ஒக்போர்ட் யூனியனில் உரையாற்றும்போது அவர் ​இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தற்போதைய நிலையில் இந்த விசாரணைகளில் சர்வதேசத்தின் பங்களிப்பு அவசியம் என நாம் காணவில்லை என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கோடிட்டுக்காண்பித்திருப்பதாக ஒக்ஸ்போர்ட் யூனியனின் டுவிட்டர் தளத்தில் டுவிட் செய்யப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .