2025 ஜூலை 14, திங்கட்கிழமை

மகாராஜா ஸ்டைலில் சூப்பர் ஸ்டார்

R.Tharaniya   / 2025 ஜூலை 14 , பி.ப. 02:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஜினிகாந்த் கூலி திரைப்படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு தற்பொழுது ஜெயிலர் 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார். அதன் பின்னரன், ரஜினிகாந்த் எந்த படத்தில் நடிக்கப் போகிறார்? யார் அதை இயக்கப்போகிறார்? என்ற எதிர்ப்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நிலவி வருகிறது.

ரஜினிகாந்திடம் இயக்குநர்களான விவேக் ஆத்ரேயா, எச்.வினோத் மற்றும் நித்திலன் சுவாமிநாதன் ஆகியோர் கதைகளை கூறியுள்ளனர். அதில் மகாராஜா படத்தை இயக்கிய நித்திலன் கூறிய கதை ரஜினிக்கு மிகவும் பிடித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. 

இப்படம் ஓகே ஆனால் படத்தை ரெட் ஜெயண்ட் மூவீஸ் தயாரிக்க இருக்கிறது. இதுக்குறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .