2026 ஜனவரி 14, புதன்கிழமை

அமரகீர்த்தி எம்.பி படுகொலை: தீர்ப்பு ஒத்திவைப்பு

Editorial   / 2026 ஜனவரி 14 , பி.ப. 12:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

அரகலயின் போது படுகொலைச் செய்யப்பட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அதுகோரல கொலை வழக்கின் தீர்ப்பை பெப்ரவரி 11 ஆம் திகதி வரை அறிவிப்பதற்கு கம்பஹா நிரந்தர மூவர் கொண்ட நீதிபதிகள் அமர்வு முடிவு செய்துள்ளது.

சம்பந்தப்பட்ட வழக்கின் தீர்ப்பு புதன்கிழமை (14) வழங்கப்படவிருந்த நிலையிலேயே தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.

2022 மே மாதம் 9 ஆம் திகதி இடம்பெற்ற கலவரத்தின்போது   ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொலன்னறுவை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரள நிட்டம்புவையில் வைத்து  படுகொலைச்செய்யப்பட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .