2025 ஜூலை 09, புதன்கிழமை

அமெரிக்கா கவலை

Editorial   / 2018 நவம்பர் 10 , மு.ப. 11:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால், நாடாளுமன்றம் திடீரென கலைக்கப்பட்டமைக்கு, அமெரிக்க கவலை தெரிவித்துள்ளது.

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமை தொடர்பில், சட்டவல்லுநர்கள் எச்சரிக்கை விடுததுள்ள நிலையில், அமெரிக்கா இதை, கேள்விக்குள்ளாக்கியுள்ளது.

இது தொடர்பில் கவலை தெரிவித்துள்ள அமெரிக்கா, இந்நிலை, இலங்கை எதிர்நோக்கியுள்ள அரசியல் நெருக்கடியை மேலும் ஆழமாக்கும் என்றும் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக, அமெரிக்க இராஜாங்க திணைக்களம், டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது,

இலங்கையின் ஒரு உறுதியான பங்காளியாக, ஜனநாயக சமூக அமைப்புகள் மற்றும் செயல்கள், நிலைத்தன்மை மற்றும் செழிப்பு ஆகியவற்றை உறுதிப்படுத்த வேண்டும் என்று தாங்கள் நம்புவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .