2025 ஜூலை 07, திங்கட்கிழமை

அமைச்சர்களுக்கான நிதியொதுக்கீடு: இரத்துச் செய்யும் யோசனைக்கு 122 வாக்குகள்

Editorial   / 2018 நவம்பர் 30 , பி.ப. 02:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

குடியரசின் நிதியிலிருந்து அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள் மற்றும் அவர்களது தனிப்பட்ட பணியாட்டொகுதியினருக்கான எந்தவொரு செலவீனத்தையும் அங்கிகரிப்பதற்கு அமைச்சுகளின் செயலாளர்களுக்கு எவ்விதமான அதிகாரமும் இல்லையென கொண்டுவரப்பட்ட பிரேரணை 122 வாக்குகளினால் நிறைவேற்றப்பட்டது.

இந்தப் பிரேரணை, நாடாளுமன்ற உறுப்பினர்களான ராஜித சேனாரத்ன, ரவி கருணாநாயக்க, பாட்டளி சம்பிக ரணவக்க, அர்ஜுன ரணதுங்க, மனோ கணேசன் மற்றும் கலாநிதி ஜயம்பதி விக்ரமரத்ன ஆகியோரினால் இந்தப் பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .