Editorial / 2019 ஓகஸ்ட் 19 , பி.ப. 02:51 - 1 - {{hitsCtrl.values.hits}}
ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக, அமைச்சர் சஜித் பிரேமதாஸவை அறிவிக்குமாறு கோரி, மாத்தறையில் பேரணி ஒன்று நடைபெறவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
எதிர்வரும் 23ஆம் திகதி மாத்தறை- சனத் ஜயசூரிய மைதானத்தில் இந்தப் பேரணி நடைபெறவுள்ளதுடன், இதற்கான ஏற்பாடுகள் நிதியமைச்சர் மங்கள சமரவீரவால் செய்யப்பட்டுள்ளன.
8 minute ago
31 minute ago
2 hours ago
2 hours ago
Kachichi mohamed ameer Monday, 19 August 2019 01:29 PM
Who unp candinat
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
31 minute ago
2 hours ago
2 hours ago