2025 ஜூலை 05, சனிக்கிழமை

அமைச்சர் பவித்ராவின் சிறப்பு அறிவிப்பு

Editorial   / 2019 டிசெம்பர் 25 , பி.ப. 03:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

வைத்தியசாலைகளில் மனித மற்றும் பௌதீக வளங்களை அதிகரிக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் விரைவாக கடைபிடிக்குமாறு சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி, அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

வைத்தியசாலைகளில் காணப்படும் உடனடி தேவைகள் தொடர்பில் வைத்தியசாலை பணிப்பாளர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது, அவர் இந்த பணிப்புரையை வழங்கியுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .