2025 ஜூலை 05, சனிக்கிழமை

மதுவரி திணைக்களத்தின் சாதனை

Freelancer   / 2025 ஜூலை 05 , பி.ப. 04:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்த ஆண்டின் கடந்த 6 மாதங்களில் இலங்கை மதுவரித் திணைக்களம் ரூ120.5 பில்லியன் வருவாய் ஈட்டியுள்ளது. இது நிதி அமைச்சு நிர்ணயித்த இலக்கை விட 102.6% முன்னேற்றமாகும். 

இதேபோல், இலங்கை மதுவரித் திணைக்களம் 2023 ஆம் ஆண்டில் 178.6 பில்லியன் ரூபாவையும், 2022 ஆம் ஆண்டு 170.3 பில்லியன் ரூபாவையும் வருவாயாக ஈட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது. R


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .