2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

அமைச்சர் மனோ வெலிக்கடை சிறைக்குச் சென்றார்

Editorial   / 2019 பெப்ரவரி 21 , பி.ப. 02:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிறைத் தண்டனை அனுபவித்து வரும், பொது பலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார ​தேரரை குசலம் விசாரிப்பதற்காக அமைச்சர்களான ரவி கருணாநாயக்க, மனோ கணேசன்,​மேல் மாகாண ஆளுநர் அஸாத் சாலி ஆகியோர் இன்று வெலிக்கடை சிறைச்சாலைக்குச் சென்றுள்ளனர்.

இதன்போது “ செய்யாத தவறுக்கு தண்டனை அனுபவித்து வருவதாக“ அமைச்சர்களிடம் ஞானசார தேரர் தெரிவித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .