2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

அமைச்சர்கள் இல்லாத சு.க எம்.பிக்களை எதிரணியில் அமர அனுமதி

Kanagaraj   / 2015 செப்டெம்பர் 16 , மு.ப. 03:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

தற்போதைய அரசாங்கத்தில் அமைச்சர் பதவிகளை பெற்றுக்கொள்ளாத ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், எதிரணியில் அமர்வதற்கும் எதிரணி குழுவாக செயற்படுவதற்கும் எவ்விதமான தடைகளும் இல்லை என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர் 29 பேர், ஜனாதிபதியை  செவ்வாய்க்கிழமை (15) சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினர். இதன் போதே இவ்வாறு அனுமதியளிக்கப்பட்டதாக கட்சியின் பேச்சாளர் தெரிவித்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X