2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

அம்மாவுக்கு சி.வி இரங்கல்

Gavitha   / 2016 டிசெம்பர் 06 , மு.ப. 08:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

'வால் வெள்ளி ஒன்று அரசியல் வானில் பளிச்சென்று பிரகாசமாகி நின்று, பின்னர் திடீரென மறைந்து விட்டது. செல்வி ஜெயலலிதா ஒரு பெண்ணாக, ஆணாதிக்க சூழலிலே தனித்து நின்று வெற்றி பெற்றார்.  தமிழ்ச் சமுதாயம் தமக்காகக் குரல் கொடுத்த ஒருபலம் மிக்க அரசியற் தலைவரை இழந்துவிட்டது. அவர் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்பதைவிட எம்மால் அவர் சார்பாக வேறு எதையும் இத்தருணத்தில் செய்ய முடியாதிருக்கின்றது என்பது மனவருத்தத்தைத் தருகின்றது' என வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்ணேஸ்வரன் தனது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .