Shanmugan Murugavel / 2025 டிசெம்பர் 15 , மு.ப. 10:52 - 0 - {{hitsCtrl.values.hits}}

சபுகஸ்கந்தவில் கடந்த வாரம் வீதி விபத்தொன்றை ஏற்படுத்திய முன்னாள் சபாநாயகர் அசோக ரன்வலவின் இரத்த மாதிரி அறிக்கையானது விபத்தின்போது ரன்வல மதுபோதையில் இருந்தாரா என்பதை உத்தியோகபூர்வமாக ஆராய்வதற்காக அரசாங்க பகுப்பாய்வு திணைக்களத்துக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.
உடனடியாக ரன்வலவை மதுபோதையில் இருந்தாரா என சோதனையிடவில்லை என பொலிஸார் விமர்சனத்துக்குள்ளாகியிருந்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .