Nirosh / 2020 டிசெம்பர் 27 , பி.ப. 09:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
அரசியல் கைதிகள் பலருக்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதால், அவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தக்கோரியும், அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தியும் யாழ்ப்பாணத்தில் நாளை (28) கவனயீர்ப்புப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட உள்ளது.
நல்லூர் கந்தசுவாமி கோவிலுக்கு முன்பாக நடைபெறவுள்ளப் இப்போராட்டத்தை குரலற்றவர்களின் குரல் அமைப்பு ஏற்பாடு செய்துள்ளது.
சுகாதாரப் பாதுகாப்பு வழிகாட்டல்களைப் பின்பற்றி, இப்போராட்டத்தில் அனைவரும் கலந்துக்கொள்ள வேண்டுமெனவும் அந்த அமைப்பு அழைப்பு விடுத்துள்ளது.
13 minute ago
41 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
41 minute ago
1 hours ago
2 hours ago