2025 ஓகஸ்ட் 28, வியாழக்கிழமை

அரச தகவல் திணைக்களத்துக்கு புதிய பணிப்பாளர்

George   / 2016 ஜூன் 03 , மு.ப. 11:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

அரசாங்க தகவல் திணைக்களத்துக்கு புதிய பணிப்பாளர் நாயகமாக பேராசிரியர் ரங்க கலங்சூரிய நியமிக்கப்பட்டுள்ளார். இவர் எதிர்வரும் 6ஆம் திகதி முதல் தனது கடமைகளை பொறுப்பேற்பார்.

ஊடகவியலாளராக கடைமையாற்றிய இவர், பத்திரிகை முறைப்பாட்டு ஆணைக்குழு மற்றும் இலங்கை பத்திரிகை ஸ்தாபனம் என்பற்றிலும் கடமையாற்றியுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .