2025 மே 22, வியாழக்கிழமை

அரசியலமைப்புத் திருத்தம்: சு.க குழு நியமனம் 9க்கு முன் அறிக்கை

Administrator   / 2015 டிசெம்பர் 16 , பி.ப. 11:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

உத்தேச அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பில் யோசனைகளைத் தயாரிப்பதற்காக, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி குழுவொன்றை நியமித்துள்ளது.  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்டுள்ள அக்குழுவில், அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தலைமையில், சரத் அமுனுகம, மஹிந்த சமரசிங்க, டிலான் பெரேரா, பைசர் முஸ்தபா,

எஸ்.பீ. திஸாநாயக்க, ஏ.எம்.ஏ. ஹிஸ்புல்லா, ஏ.எச்.எம் பௌசி மற்றும் பந்துல குணவர்தன ஆகியோரே அடங்குகின்றனர்.

பரிந்துரைகள் அடங்கிய அறிக்கையை, ஜனவரி 9ஆம் திகதிக்கு முன்னர் கையளிக்குமாறு ஜனாதிபதி, அக்குழுவுக்குப் பணித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X