2025 செப்டெம்பர் 10, புதன்கிழமை

அருணவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை வீசுப்பட்டது

Editorial   / 2025 செப்டெம்பர் 10 , மு.ப. 10:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொது பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் (ஓய்வு பெற்ற)  அருண ஜெயசேகரவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் சமர்ப்பித்த நம்பிக்கையில்லா பிரேரணை ஏற்றுக்கொள்ள முடியாதது என்று சபாநாயகர் டாக்டர் ஜகத் விக்ரமரத்ன  பாராளுமன்றத்தில் இன்று (10)தெரிவித்தார்.

நம்பிக்கையில்லா பிரேரணை அரசியலமைப்பின் விதிகளுக்கு இணங்கவில்லை என்றும் அவர் கூறினார். இருப்பினும், இந்த பிரேரணையை வேறு வடிவத்தில் கொண்டு வர முடியும் என்றும் சபாநாயகர் மேலும் கூறினார்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .