2025 ஓகஸ்ட் 23, சனிக்கிழமை

அரிசியின் இறக்குமதி வரி அதிகரிப்பு

Menaka Mookandi   / 2016 பெப்ரவரி 12 , மு.ப. 05:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

இறக்குமதி செய்யப்படும் அரிசிக்காக விதிக்கப்படும் இறக்குமதி வரியை அதிகரிக்க, அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதன்படி, இதுவரை ஒரு கிலோகிராம் இறக்குமதி அரிசிரிக்கு விதிக்கப்பட்டிருந்த 35 ரூபாய் வரி, 50 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

பெரும்போகத்தில் கிடைக்கப்பெறவுள்ள உள்நாட்டு நெல் உற்பத்தியின் போது, விவசாயிகளுக்கு இலாபமொன்றைப் பெற்றுக்கொடுக்கும் வகையிலேயே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் இதற்கு, அமைச்சரவை அந்தஸ்து கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் அரசாங்கம் குறிப்பிட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X