2025 ஜூலை 07, திங்கட்கிழமை

’அலரி மாளிகையின் செலவுகளை ஐ.தே.கவே ஏற்றுள்ளது’

Editorial   / 2018 நவம்பர் 29 , மு.ப. 11:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

அலரி மாளிகையின் செலவுகள் (மின்சாரம், நீர், இதர செலவுகள்), ஐ.தே.கவினராலேயே செலவிடப்படுவதாகவும், இதற்கு, பொதுமக்களின் பணம் பயன்படுத்தப்படுவதில்லை எனவும், ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்  லக்ஷ்மன் கிரியெல்ல, நாடாளுமன்றத்தில் சற்றுமுன்னர் கூறினார்.

மக்களது வரிப்பணத்திலேயே, அலரி மாளிகையில் நிலைகொண்டுள்ள ஐ.தே.கவினர், அங்கு இடம்பெறும் நிகழ்வுகளுக்கான செலவுகளைச் செய்கின்றனரென, ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க முன்வைத்த குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கும் போதே, கிரியெல்ல எம்.பி, மேற்கண்டவாறு கூறினார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .