S. Shivany / 2021 ஜனவரி 18 , பி.ப. 12:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
துசித குமார டீ சில்வா
அளுத்கம பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் ஐவருக்கு கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
பிரதான பொலிஸ் பரிசோதகர் உள்ளிட்ட ஐவரே தொற்றாளர்களாக இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட ரெபிட் என்டிஜன் பரிசோதனை மூலம் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
23 Mar 2026
23 Mar 2026
23 Mar 2026
23 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 Mar 2026
23 Mar 2026
23 Mar 2026
23 Mar 2026