2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

ஆணின் சடலம் மீட்பு

Editorial   / 2019 டிசெம்பர் 28 , பி.ப. 04:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

(க.விஜயரெத்தினம்)

வெளிநாட்டவர் என சந்தேகிக்கப்படும் ஆணின் சடலமொன்றை பாலமுனை நடுவோடைக் கடற்கரையில் இன்று(28) காலை மீட்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குற்பட்ட குறித்தப் பிரதேசத்தில், ஆணின் சடலமொன்றைக் பார்த்த அப்பகுதி மீனவர்கள் பொலிஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

குறி்த்த நபர் சில தினங்களுக்கு முன்னர் உயிரிழந்து இருக்கலாம் எனவும் சந்தேகிக்கும் பொலிஸார், மட்டக்களப்பு தடயவியல் பாதுகாப்பு அதிகாரிகளின் உதவியுடன் மேலதிக விசாரனைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .