2025 மே 13, செவ்வாய்க்கிழமை

ஆணுறுப்பை காட்டி பாலியல் சேஷ்டை

Editorial   / 2023 நவம்பர் 05 , பி.ப. 04:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

வீதியில் தனிமையில் செல்லும் பல்கலைக்கழக மாணவியிடம் ஆணுறுப்பை காட்டி பாலியல் சேஷ்டையில் ஈடுபடும் ஒருவரின் காணொளி வெளியாகியுள்ளது.

இது தொடர்பில் பல்கலைக்கழக மாணவி ஒருவரால் எடுக்கப்பட்ட காணொளியொன்று வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஆத்திசூடி வீதியில் மோட்டார் சைக்கிளில் ஆணுறுப்பை காட்டியவாறு மாணவியை பின்தொடர்ந்த நபரை குறித்த மாணவி துணிகரமாக காணொளி பதிவு செய்துள்ளார்.

இது தொடர்பில் பொலிஸார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவர்களால் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பு. கஜிந்தன் 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X