2025 மே 24, சனிக்கிழமை

ஆபாச வீடியோக்கள் தொடர்பல் அதிர்ச்சித் தகவல்

Freelancer   / 2024 ஜனவரி 18 , பி.ப. 08:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

குழந்தைகள் மற்றும் பெண்கள் பணியகத்தின் சிறப்புத் திட்டத்தின் கீழ் 2023 ஆம் ஆண்டில் மட்டுமே சுமார் ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்ட சிறுவர் ஆபாச வீடியோக்கள் பல்வேறு நபர்களால் இணையத்தளங்களிலும், சமூக வலைத்தளங்களிலும் வெளியிடப்பட்டுள்ளதாக பதில் பொலிஸ் மா அதிபர் தேஷ்பந்து தென்னகோன் தெரிவித்தார்.  

இதன்படி சமூக வலைத்தளங்களில் இவ்வாறு ஆபாசமான காணொளிகளை பதிவிட்டவர்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், இவ்வாறான ஆபாச காணொளிகளை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டவர்களை கைது செய்வது தொடர்பில் விசாரணை நடத்தி இந்த வருடத்திற்குள் தண்டனை பெற்றுக்கொடுக்கவுள்ளதாக பதில் பொலிஸ் மா அதிபர் மேலும் தெரிவித்துள்ளார். R


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X