2025 ஓகஸ்ட் 27, புதன்கிழமை

ஆமி சம்பத்தின் வீட்டிலிருந்து ஆயுதங்கள் சிக்கின

Kanagaraj   / 2016 மே 15 , மு.ப. 05:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாதாள உலகக் கோஷ்டியைச் சேர்ந்த ஆமி சம்பத் என்பவரின் வீட்டிலிருந்து ஆயுதங்களை மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கொழும்பு, கொட்டாஞ்சேனை புளுமெண்டல் பகுதியில், தேர்தல் பிரசாரத்தின் போது, துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டு ஒருவரை கொலைச்செய்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில்,  தேடப்பட்டுவந்த ஆமி சம்பத்தை,  கொழும்பு கொம்பனித் தெருவில் வைத்து, விசேட அதிரடிப் படையினர் சனிக்கிழமை கைது செய்தமை குறிப்பிடத்தக்கது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X