Editorial / 2021 ஜனவரி 06 , மு.ப. 04:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
பெருந்தோட்டத் தொழில் துறையைப் பாதுகாக்க வேண்டுமெனத் தெரித்த அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வா, பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான கூட்டொப்பந்தப் பேச்சுவார்த்தை தடைப்பட்டுள்ளது. ஆனாலும், அத்தொழிலாளர்களின் கைகளில் 1இ000 ரூபாய் கிடைக்கும் என்றார்.
பாராளுமன்றத்தில் நேற்று (05) நடைபெற்ற விவாதத்தை நிறைவுறச் செய்து உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
சில உறுப்பினர்கள் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டனர். அதனால், முதலாளிமார் சம்மேளனத்துக்கும் தொழிற்சங்கப் பிரதிநிதிகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை தடைப்பட்டது. எனினும், அந்தப் பேச்சுவார்த்தை ஜனவரி 7ஆம் திகதியன்று நடைபெறும். அதன்போது இணக்கப்பாடொன்றுக்கு வரமுடியுமென அமைச்சர் நம்பிக்கைத் தெரிவித்தார்.
21 Apr 2026
21 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 Apr 2026
21 Apr 2026