2025 ஏப்ரல் 30, புதன்கிழமை

ஆயுதாரிகளால் நகைக் கடையில் கொள்ளை

Freelancer   / 2021 டிசெம்பர் 11 , பி.ப. 05:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொரளையில் அமைந்துள்ள நகைக் கடையொன்றில் மோட்டார் சைக்கிளில் வந்த ஆயுததாரிகள் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு, கடையிலிருந்த நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

முகத்தை முழுமையாக மறைக்கும் தலைக்கவசம் அணிந்திருந்த கொள்ளையர்கள் தப்பிச் சென்றுள்ளனர் என்றும் அவர்களைக் கைதுசெய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .