2025 ஓகஸ்ட் 12, செவ்வாய்க்கிழமை

ஆரம்பமானது எழுக தமிழ்

Shanmugan Murugavel   / 2016 செப்டெம்பர் 24 , மு.ப. 04:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழ் மக்கள் பேரவையால் ஒழுங்கமைக்கப்பட்ட, யாழ் முற்றவெளி நோக்கிய மாபெரும் எழுச்சிப் பேரணியான எழுக தமிழ், சற்று முன்னர், வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரனால், நல்லூர் ஆலய முன்றலில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

இப்பேரணியில், அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உள்ளிட்ட இலட்சக்கணக்கான மக்கள் கலந்து கொண்டிருக்கின்றனர்.

இதேவேளை, யாழ் பல்கலைக்கழக முன்றலில் மற்றைய பேரணியும் ஆரம்பிக்கப்பட்டு, யாழ் முற்றவெளி நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .