2025 ஜூலை 16, புதன்கிழமை

’இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யும்’

Editorial   / 2018 ஒக்டோபர் 03 , மு.ப. 10:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டின் சில பகுதிகளில் இன்றும் பலத்த மழை பெய்யக் கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுக் கூறியுள்ளது. இலங்கைக்கு அருகில் வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள குழப்பம் காரணமாக இந்நிலைமை சில தினங்களுக்கு  தொடருமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடமத்திய, மத்திய மற்றும் ஊவா ஆகிய மாகாணங்களில் 150 மில்லிமீற்றருக்கு அதிகளவிலான மழைவீழ்ச்சி பதிவாகுமென தெரிவிக்கப்பட்டள்ளதோடு, குறித்த பகுதிகளில் சில பிரதேசங்களில் இடியின் தாக்கம் பலமாக காணப்படுமென்பதால், மைதானங்கள், மரங்களின் கீழ் நிற்பதை அதிகமாகத் தவிர்த்துகொள்ளுமாறும் மற்றும் மின்சார உபகரணங்களை பயன்படுத்துவது தொடர்பில் பொதுமக்களை அவதானமாக செயற்படுமாறும் கோரப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X