Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2018 டிசெம்பர் 19 , பி.ப. 03:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
இடைக்கால கணக்கறிக்கை எதிர்வரும் வௌ்ளிக்கிழமை நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படுமென ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்தார்.
தற்போது உலகில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியைப் போலவே இலங்கையிலும் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை கவனத்தில் கொண்டு இவ்வாறு இடைக்கால கணக்கறிக்கையை சமர்ப்பிக்குமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அறிவுறுத்தியுள்ளதாகவும் அகிலவிராஜ் தெரிவித்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
52 minute ago
6 hours ago
9 hours ago
05 Jul 2025