Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 05, சனிக்கிழமை
Editorial / 2019 பெப்ரவரி 18 , மு.ப. 11:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு வருகை தந்திருந்த இந்தியப் பிரஜையொருவர், திடீரென ஏற்பட்ட சுகயீனம் காரணமாக உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த நபர் இந்தியா – இராமநாதபுரத்தைச் சேர்ந்த 52 வயதுடைய நபரெனவும், கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு வருகை தந்திருந்த வேளையில், திடீரென எற்பட்ட சுகயீனத்தால் வெளியிலிருந்த தூணொன்றை கட்டிபிடித்து நின்றுகொண்டிருந்தவாறு திடீரென நிலத்தில் விழுந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
9 hours ago