Freelancer / 2024 ஜனவரி 21 , மு.ப. 08:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்தியப் பெருங்கடலின் தென்மேற்கு பகுதியில் இன்று(21) அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்த நிலநடுக்கம் 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்டுள்ளதாக தேசிய நிலநடுக்க ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் இது ரிக்டர் அளவில் 6.4ஆக பதிவாகியுள்ளது. இதனால் சுனாமி எச்சரிக்கை ஏதும் விடுக்கப்படவில்லை. R
7 minute ago
17 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
17 minute ago