2025 ஜூலை 27, ஞாயிற்றுக்கிழமை

இந்தியாவில் இருந்து வருகின்றது “டோனியர் 228”

Freelancer   / 2022 ஓகஸ்ட் 15 , மு.ப. 09:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்திய கடற்படைக்கு சொந்தமான டோனியர்-228 கடல்சார் கண்காணிப்பு விமானம் இன்று (15) இலங்கைக்கு வழங்கப்பட உள்ளது.

இந்திய சுதந்திரதினமான இன்றைய தினம் குறித்த விமானம் வழங்கப்படுவது சிறப்பாக காணப்படுகின்றது.

இந்திய அரசு இலங்கை அரசுக்கு இதுபோன்ற 3 கண்காணிப்பு விமானங்களை வழங்க உள்ளது, இது அதன் முதல் விமானம் இதுவாகும்.

இந்த விமானம் கையளிக்கப்பட்டதன் பின்னர் ஐந்து இந்திய தொழில்நுட்ப அதிகாரிகள் குழுவொன்று இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக கடந்த மார்ச் மாதம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. (R)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X