J.A. George / 2020 ஒக்டோபர் 08 , மு.ப. 10:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
மினுவாங்கொடை ஆடைத்தொழிற்சாலைக்கு இந்தியாவுடன் தொடர்பு இருப்பதாக கூறப்படும் விடயம் உண்மைக்கு புறம்பானது என இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
எனினும், அங்கு தொழில்புரியும் எவரேனும் இந்தியாவில் உள்ள நபர்களுடன் தொடர்பு கொண்டிருப்பார்களா என்பதை உறுதியாக தற்போது கூறமுடியாது என்றும் அவர் கூறியுள்ளார்.
ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிடுகையில் அவர் இன்று (08) இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
1 hours ago
1 hours ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
1 hours ago
1 hours ago