2025 ஓகஸ்ட் 27, புதன்கிழமை

இந்தியா - ஜப்பான் நிவாரண உதவி

George   / 2016 மே 21 , மு.ப. 04:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு உதவ வெளிநாடுகள் முன்வந்துள்ளன.

அந்தவகையில், இந்தியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் அனுப்பியுள்ள நிவாரணப் பொருட்களுடன் வருகை தந்துள்ள விமானங்கள் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேவச விமான நிலையத்தை அண்மித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தண்ணீரை சுத்தமாக்கும் இரசாயனங்கள், தண்ணீர் தாங்கி, போர்வை, மற்றும் ஜெனரேற்றர்கள் என்பன இந்த நிவாரண பொருட்களில் அடங்கியுள்ளதாக கூறப்படுகின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X