2025 டிசெம்பர் 24, புதன்கிழமை

இன்பருட்டியில் சடலம்: தமிழ்நாட்டு மீனவருடையதா?

Editorial   / 2025 டிசெம்பர் 24 , பி.ப. 01:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

பூ.லின்ரன்

 யாழ்ப்பாணம் மாவட்டம் பருத்தித்துறை இன்பருட்டி கடற்கரையில் அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம் கரை ஒதுங்கியுள்ளது.

குறித்த உடலம் இதுவரை அடையாளம் காணப்படவில்லை.

ஆனால், குறித்த உடலம் இந்தியா இராமேஸ்வரம் பகுதியிலிருந்து மீன்பிடிக்க சென்று கடந்த 6ஆம் திகதி நடுக்கடலில் தவறி விழுந்து மாயமான மீனவர் ஆரோக்கிய கிங் என்பவரது உடலாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக தமிழ்நாடு தகவல்கள் வெளியாகியுள்ளன

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X