2026 மார்ச் 23, திங்கட்கிழமை

இனிமேல் ஒரு நாள் ஸ்டிக்கர்

R.Maheshwary   / 2021 ஜூன் 02 , மு.ப. 09:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்புக்குள் நுழையும் வாகனங்களுக்கு ஒரு நாளுக்கு மாத்திரம் செல்லுபடியாகும் ஸ்டிக்கர்களை ஒட்டும் நடவடிக்கை இன்று (02) முதல் ஆரம்பமாவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

இந்த நடவடிக்கையானது கம்பஹா, பாணந்துறை, நுகேகொடை, வத்தளை, கல்கிஸை ஆகிய பகுதிகளில் இன்று முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

ஒரு வாகனத்தை பல தடவைகள் சோதனைக்கு உட்படுத்துவதைத் தவிர்ப்பதற்காகவே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .