ஆர்.மகேஸ்வரி / 2019 ஓகஸ்ட் 27 , பி.ப. 06:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
இன்டர்போலுடனான இலங்கையின் உறவு தொடர்ந்து பலப்பபடுத்தப்படுமென, இலங்கைக்கு வருகைத் தந்துள்ள இன்டர்போலின் பொதுச் செயலாளர், Jurgen Stock தெரிவித்ததுடன், இலங்கை அரசாங்கம் கோரும் அனைத்து ஒத்துழைப்புகளையும் வழங்கத் தயாராகவுள்ளதாகவும் தெரிவித்தார்.
இன்று (27) கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
17 minute ago
20 minute ago
38 minute ago
44 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
20 minute ago
38 minute ago
44 minute ago