Editorial / 2019 ஜூன் 07 , பி.ப. 03:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில், இன்றிரவு விசேட அமைச்சரவை கூட்டமொன்று நடத்தப்படவுள்ளது. அதற்கான அழைப்பை ஜனாதிபதி விடுத்துள்ளார்.
கொழும்புக்கு வெளியில் இருக்கும் அமைச்சரவை அந்தஸ்துள்ள சகல அமைச்சர்களையும் கொழும்புக்கு அவசரமாக திரும்புமாறு அழைக்கப்பட்டுள்ளனர்.
இந்த அவசர அமைச்சரவையை கூட்டியதன் பிரதான நோக்கம் என்னவென தெரியவில்லை. எனினும், உயிர்த்த ஞாயிறன்று இடம்பெற்ற தாக்குதல்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்காக நியமிக்கப்பட்ட நாடாளுமன்ற விசேட தெரிவுக்குழுவின் நடவடிக்கையை இடைநிறுத்துவதற்கான அறிவிப்பொன்று விடுக்கப்படலாம் என அறியமுடிகின்றது.
13 minute ago
24 minute ago
31 minute ago
50 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
24 minute ago
31 minute ago
50 minute ago