Shanmugan Murugavel / 2021 மார்ச் 27 , பி.ப. 09:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையில் மேலும் புதிதாக 115 கொவிட்-19 தொற்றுக்குள்ளானவர்களை இன்று சுகாதாரமைச்சு உறுதிப்படுத்தியுள்ள நிலையில், இன்று இலங்கையில் கொவிட்-19 தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 278ஆக உயர்ந்துள்ளது.
இதேவேளை, இலங்கையில் கொவிட்-19 தொற்றுக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 91,839ஆக அதிகரித்துள்ளது.
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago