2026 மார்ச் 23, திங்கட்கிழமை

இயற்கை அனர்த்தங்களால் 10 பேர் மரணம்

Editorial   / 2021 ஜூன் 05 , பி.ப. 07:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

சீரற்ற வானிலையை அடுத்து ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு, மண்சரிவு காரணமாக  எட்டு மாவட்டங்களில் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.

மண்சரிவுகள் மற்றும் வௌ்ளப்பெருக்குக் காரணமாக, இதுவரையும் 10 பேர் மரணித்துள்ளனர் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

அதுட்டுமன்றி, எட்டு மாவட்டங்களில் நிலவும் சீரற்ற வானிலையால், இதுவரையிலும் 219,027பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் அந்நிலையம் அறிவித்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .