2025 ஜூலை 16, புதன்கிழமை

இரண்டு மாணவர்கள் 199 புள்ளிகளைப் பெற்று முதலிடம்

Editorial   / 2018 ஒக்டோபர் 05 , மு.ப. 11:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

இவ் வருடம் இடம்பெற்ற 5 ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சையில், அகில இலங்கை ரீதியில், ஹோமாகம சந்திரசிறி வித்தியாலயத்தின் புமித் மெத்னுல் விதானகே, மற்றும் கம்பஹா சாந்த மரியால் வித்தியாலய மாணவன் குருகுலசூரிய சனுப திமத் ஆகிய இருவரும், 199 புள்ளிகளைப் பெற்று முதலிடத்தை பிடித்துள்ளனர்.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X