Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Thipaan / 2016 மார்ச் 08 , மு.ப. 06:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட நளினி, தனது தந்தையில் நினைவு நிகழ்வில் கலந்துகொள்வதற்காக 24 மணிநேர பரோலில் செல்வதற்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதித்துள்ளது.
3 நாட்களுக்கு அவர், பரோல் கோரியிருந்த போதும் அவருக்கு 24 மணிநேர பரோலே வழங்கப்பட்டுள்ளது. இன்று பிற்பகல் 4 மணியிலிருந்து, நாளை பிற்பகல் 4 மணிவரையுமே அவருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அவரது தந்தை உயிரிழந்த தினத்தன்று, 15 மணிநேர பரோலில் செல்ல நளினி அனுமதிக்கப்பட்டிருந்தார். அவரது தந்தை உயிரிழந்து, நாளையுடன் 16 நாட்களாகின்றமை குறிப்பிடத்தக்கது.
15 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
2 hours ago
2 hours ago