Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 17, வியாழக்கிழமை
Editorial / 2020 ஏப்ரல் 22 , பி.ப. 01:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
இரத்தினபுரி, கேகாலை மாவட்டங்களில் தொடர்ச்சியாக ஏற்படும் வெள்ள அனர்த்தங்களின் போது பாதிக்கப்படும் மக்களைப் பாதுகாப்பதற்காக, இரத்தினபுரி நகரை மய்யப்படுத்திய, நிரந்தர இராணுவ முகாமொன்றை அமைக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாக, சப்ரகமுவ மாகாண ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவ தெரிவித்துள்ளார்.
நேற்று (21)இரத்தினபுரி மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற அனர்த்த முகாமைத்துவம் தொடர்பான கலந்துiராயாடலிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் குறித்து ஜனாதிபதி மற்றும் பாதுகாப்பு அமைச்சின் கவனத்துக்குக் கொண்டு செல்லவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
34 minute ago
40 minute ago
51 minute ago
51 minute ago