S. Shivany / 2020 டிசெம்பர் 31 , மு.ப. 11:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
இரத்தினபுரி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் இதுவரை 943 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என, பிரதேச சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது.
அத்துடன், இரண்டு பேர் கொவிட் தொற்றினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .