Freelancer / 2025 நவம்பர் 28 , பி.ப. 02:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
இரத்தினபுரி சிவன் ஆலயத்தின் அண்மித்த பகுதிகளும் மற்றும் காவத்தை கெட்டியாதென்ன நகரின் ஒரு பகுதியும் வெள்ளத்தில் மூழ்கி உள்ளது.
இம்மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் களு கங்கையின் நீர் மட்டம் அதிகரித்து வருவதுடன் இம் மாவட்டத்தின் பல பகுதிகளில் காற்றும் வேகமாக வீசி வருவதும் குறிப்பிடத்தக்கது. R

அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .