Freelancer / 2023 ஏப்ரல் 16 , மு.ப. 08:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
திருகோணமலை தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தெலுங்கு கிராமத்தில் இரு குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட கைகலப்பில் 17 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
நேற்றிரவு (15) இடம்பெற்ற இந்த மோதல் சம்பவத்தில் காயமடைந்த 17 பேரும் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சம்பவம் குறித்து தம்பலகாமம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். (a)
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago