George / 2015 செப்டெம்பர் 09 , மு.ப. 06:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஜோசப் அன்டன் ஜோர்ஜ்
இலங்கை இராணுவம் ஏற்பாடு செய்துள்ள பரா விளையாட்டுப் போட்டி எதிர்வரும் 16ஆம் திகதி முதல் 18ஆம் திகதிவரை தியகம மஹிந்த ராஜபக்ஷ மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இதில் இந்தியா, பாகிஸ்தான், இந்தோனேஷியா, மலேசியா,நேபாளம் ஆகிய நாடுகளை சேர்ந்த வீரர்களும் கலந்துகொள்ளவுள்ளனர்.
இதனை பாதுகாப்பு அமைச்சின் ஊடகமையத்தில் இன்று புதன்கிழமை(09) காலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது, மேஜர் ஜெனரல் என்.ஏ.ஜே.சீ.டி. டயஸ் தெரிவித்தார்.
6 minute ago
17 minute ago
24 minute ago
43 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
17 minute ago
24 minute ago
43 minute ago