Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 30, திங்கட்கிழமை
Editorial / 2019 ஒக்டோபர் 24 , பி.ப. 12:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலகுவாக வர்த்தக நடவடிக்கைகளை முன்னெடுக்கக் கூடிய நாடுகள் தொடர்பில், உலக வங்கியின் கணக்கீட்டு அட்டவணையின் படி இலங்கை முன்னோக்கி வந்துள்ளதென்றும் இதற்கமைய, 190 நாடுகளில் இலங்கை 99ஆவது இடத்துக்கு வந்துள்ளதென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்தாண்டு இலங்கை 100ஆவது இடத்தில் காணப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்தப் பட்டியலில் இந்தியா 68ஆவது இடத்திலும் முதல் 5 இடங்களில் நியுசிலாந்து, சிங்கப்பூர், ஹொங்கொங், டென்மார்க், கொரியா ஆகிய நாடுகளும் இறுதியாக லிபியா, வெனிசுவேலா, எரித்திரியா, சோமாலியா ஆகிய நாடுகளும் காணப்படுகின்றன.
வர்த்தகத்தை ஆரம்பித்தல், மின்சாரத்தைப் பெறுதல், பதிவு செய்தல், கடன் பெறுதல், வரி செலுத்துதல் போன்ற பத்து காரணங்களை அடிப்படையாக வைத்து, இந்த கணக்கீடு உலக வங்கியால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
29 minute ago
29 Jun 2025
29 Jun 2025