2025 ஒக்டோபர் 14, செவ்வாய்க்கிழமை

இலங்கைக்கான பயண ஆலோசனையை புதுப்பித்த அமெரிக்கா

Freelancer   / 2025 ஒக்டோபர் 14 , மு.ப. 08:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கைக்கான பயண ஆலோசனையை அமெரிக்கா புதுப்பித்துள்ளது.

அமெரிக்க வெளியுறவுத்துறை நிலை 2 இன் கீழ் புதுப்பிக்கப்பட்ட இந்த ஆலோசனையில்,  இலங்கையில் பல புதிய எச்சரிக்கை குறிகாட்டிகள் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அமைதியின்மை, பயங்கரவாதம் மற்றும் கண்ணிவெடிகள் போன்ற அபாயங்கள் காரணமாக தமது பயணிகளை அதிக எச்சரிக்கையுடன் இருக்குமாறு இந்த ஆலோசனை வலியுறுத்துகிறது.

நாட்டில் ஏற்படக்கூடிய ஸ்திரமின்மை குறித்து கவனம் செலுத்தப்பட வேண்டும் என்பதை இந்த ஆலோசனை குறிக்கிறது. R


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X