S.Renuka / 2026 மார்ச் 01 , பி.ப. 03:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
மத்திய கிழக்கு பகுதிகளில் வான்பரப்புகள் தொடர்ந்து மூடப்பட்டிருப்பதன் காரணமாக, இன்று ஞாயிற்றுக்கிழமை (01) பயணிக்கவிருந்த அனைத்து விமானப் பயணங்களும் இரத்து செய்யப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதன்படி, UL231 கொழும்பு – டுபாய்,
UL232 டுபாய் – கொழும்பு,
UL225 கொழும்பு – டுபாய்,
UL226 டுபாய் – கொழும்பு,
UL217 கொழும்பு – தோஹா,
UL218 தோஹா – கொழும்பு,
UL253 கொழும்பு – தம்மாம்,
UL254 தம்மாம் – கொழும்பு,
UL265 கொழும்பு – ரியாத்,
UL266 ரியாத் – கொழும்பு,
UL229 கொழும்பு – குவைத்,
UL230 குவைத் – கொழும்பு
ஆகிய விமானப் பயணங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
11 minute ago
15 minute ago
17 minute ago
18 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
15 minute ago
17 minute ago
18 minute ago